கொலை செய்யப்பட்ட அஷ்வினி சந்தோசமாக இருந்த அந்த நிமிடங்கள் – வீடியோ உள்ளே

சென்னையில் கே கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் அக்கல்லூரியில் படித்துவரும் அஸ்வினி என்கிற கல்லூரி மாணவி கல்லூரி வாசலிலேயே தன்னுடைய காதலன் அழகேசனால் கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

 

அருகிலிருந்த பொதுமக்கள் உடனே கொலை செய்த அழகேசனை பிடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.காதலன் அழகேசனால் கொலைசெய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினி மகிழ்ச்சியாக இருந்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Related Posts

About The Author

Add Comment