பல கோடி மதிப்புள்ள ஸ்ரீதேவியின் சென்னை பங்களா யாருக்கு தெரியுமா?

ஸ்ரீதேவிக்கு சொந்தமான சென்னை பங்களா அவரின் தங்கை ஸ்ரீலதா பெயருக்கு எழுதிதரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி உயிரிழந்த நிலையில் அவரின் இறுதி நிகழ்வில் தங்கையான ஸ்ரீலதா கலந்து கொள்ளவில்லை.

ஸ்ரீதேவியின் மறைவு குறித்தும் அவர் பேட்டி எதுவும் அளிக்கவில்லை.இந்நிலையில், ஸ்ரீதேவிக்கு சொந்தமாக சென்னையில் உள்ள பல கோடி மதிப்பிலான பங்களாவை ஸ்ரீலதா மற்றும் அவர் கணவருக்கு கொடுக்க கபூர் குடும்பம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Posts

About The Author

Add Comment