காஜலுக்கு கடிதம் அனுப்பிய மோடி மகளிர் தின வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்

காஜலுக்கு மார்ச் 8 ஆம் திகதி மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர்
நரேந்திர மோடி அவர்கள் மகளிர் தின வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

காஜல் தனது டுவிட்டர் பக்கத்தில் மகளிர் தினத்திற்கு வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment