18-03-2018 இன்றைய ராசி பலன்

மேஷம்:
mesham

புதிய முயற்சிகள் மாலையில் தொடங்குவது நல்லது. இன்று வீண்செலவுகள் உண்டாகும். சகோதரர்களால் செய்யும் காரியங்கள் தாமதமாகும். வாழ்க்கைத்துணைவியுடன் அனுசரிச்சி செல்லுங்கள். விடுமுறை என்பதால் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரம் இன்று விறுவிறுப்பாக காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

ரிஷபம்:
rishabam
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணைவியால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கக்கூடும். சிலருக்கு புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

 

மிதுனம்:
Midhunam

அனுகூலமான நாள். செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்துடன் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்விர்கள். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் விற்பனை நன்றாக இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கடகம் :
Kadagam
உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியில் உண்பதை தவிர்த்துவிடுங்கள். பிள்ளைகள் மூலம் வீண்செலவுகள் உண்டாகும். தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். வியாபாரத்தில் விற்பனை கூடுதலாக அமையும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்:
simam
இன்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். அதனால் உடல்நல குறைபாடுகள் உண்டாகும். எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். சகோதரர்களால் எடுத்த காரியத்தில் வெற்றிபெறுவீர்கள். மாலையில் முக்கிய பிரமுகர் ஓருவர் அறிமுகமாவர். வியாபாரம் இன்று நன்றாக அமையும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

கன்னி:

புதிய முயற்சிகள் ஒருசிலருக்கு வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவிகுல் அன்பு அதிகரிக்கும். சிலர் புதிய இயந்திரம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். செய்யும் காரியங்கள் அனுகூலமாகும். பெற்றோர்களின் ஆலோசனை பெறுவீர்கள். வியாபாரத்தில் விப்பானையும்,லாபமும் கூடுதலாக அமையும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் ஏற்படக்கூடும்.

துலாம்:

பிள்ளைகளின் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு குடும்பத்துடன் செல்விர்கள். தாய்மாமன் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:

வீன் அலைச்சல்கள் ஏற்படும். அதனால் சோர்வாக காணப்படுவீர்கள். வாகனத்தில் செல்லும் போதும் கவனமாக இருங்கள். மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். வியாபாரம் இன்று சுமாராகத்தான் இருக்கும். இன்று முக்கிய பிரமுகர் அறிமுகமாவர். குடும்பத்துடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும்.

தனுசு:

அனுகூலமான நாள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.எதிரிகளால் மறைமுக தொல்லைகள் இருக்கும். எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். வியாபாரம் இன்று சுமாராகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

இதையும் படிக்கலாமே:
பங்குனி மாத ராசி பலன் 2018

மகரம்:
magaram
புதிய முயற்சிகள் தொடங்கினால் அனுகூலம் உண்டாகும். இன்று அதிர்ஷ்டமான நாளாக அமையும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனை படியே நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனத்தில் செல்லும் போது பொறுமையை கடைபிடியுங்கள்.

கும்பம்:

பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று மன குழப்பத்தில் இருப்பிர்கள். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் தொல்லைகள் உண்டாகும். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

மீனம்:

அனுகூலமான நாள். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அதனால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

Related Posts

About The Author

Add Comment