உலகநாயகனின் மகளான ஸ்ருதிஹாசன் வெளியிட்ட படு கவர்ச்சி போட்டோ….

உலகநாயகனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படங்களிலும் வலம் வரும் நடிகை.
சினிமாவில் சில பாடல்களையும் பாடியுள்ளவர் மாடலிங்கும் செய்து வருகின்றார். தற்போது வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவரிடம் காதலில் விழுந்துள்ளார்.

sruthi haasan

 

தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வரும் இவர் மாடலிங்கில் போட்டோஷுட்டிற்காக கவர்ச்சியான உடையில் தான் எப்போதும் போஸ் கொடுப்பார்.

சிலநாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு போட்டோஷுட்டில் ஸ்ருதி படு கவர்ச்சியாக போஸ் குடுக்க அந்த படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட அந்த படங்கள் அனைத்தும் தற்போது வைரல் ஆகியுள்ளது.

sruthi

sruthiactress sruti

ஸ்ருதி ரசிகர்கள் பலரும் தற்போது அந்த படங்களை சேர் செய்து வருகின்றனர்.

Related Posts

About The Author

Add Comment