4-04-2018 இன்றைய ராசி பலன்

மேஷம் :

அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள். தாய்வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் தாமதமாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்

ரிஷபம்:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். சகோதரர்கள் வருகையால் எடுத்த காரியங்களின் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதே சமையம் செலவுகளும் உண்டாகும். எதிரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களின் பொது கவனமாக இருங்கள். .

கடகம்:

மகிழ்ச்சியான நாள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ கோவில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும் . வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

புதிய முயற்சிகளை மலையில் தொடங்குவது நல்லது, அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைக்கூடும் .தாய்வழி உறவுகளால் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

கன்னி:

அனுகூலமான நாள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும். குடும்பத்தில் ஆலோசனை செய்த பிறகே முக்கிய முடிவுகள் எடுங்கள். அரசாந்தம் சார்த்த காரியங்கள் தாமதமாகும். எதிரிகளால் பிரச்சனைகள் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரதத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:

பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சகோதரர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். அலுவகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும், அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்:

வழக்கமான பணிகளால் மட்டும் கவனம் செலுத்துங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைகூடும். தாய்வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணம் சேரும். மாலையில் பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். உறவினர்களால் வீண்செலவுகளும் உண்டாகும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு:

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற பயணம் மேற்கொள்ள நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு மனக்கசப்பு உண்டாகும். தந்தைவழி உறவுகளால் எதிர்பாராத பணம் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்வழி உறவுகளால் எதிர்பாராத பணம் வந்து சேரும்.

மகரம்:

அனுகூலமான நாள். புதிய முயற்சிகளில் கவணம் செலுத்துங்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு குடும்பத்தாருடன் செல்விர்கள். சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

மகிழ்ச்சியான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்களால் எடுத்த காரியங்கள் வெற்றி உண்டாகும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குநண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:

புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Related Posts

About The Author

Add Comment