• Tamilnewsline.com இணையதளங்களை பயன்படுத்தத்துவதன் மூலம் நீங்கள் இவ்விதிகளுக்கு கட்டுப்பட்டவராகிறீர்கள்.
  • Tamilnewsline.com வை நீங்கள் முதன்முதலில் பயன்படுத்தத் துவங்கிய உடனே இந்த விதிகள் அமலுக்கு வருகின்றன.
  • பின்வரும் விதிகள் அனைத்தையும் ஏற்று நடக்க நீங்கள் உடன்படாவிட்டால் Tamilnewsline.com இணையதளங்களுக்கு நீங்கள் வராதீர்கள், அவற்றைப் பயன்படுத்தாதீர்கள் அல்லது அவற்றில் பங்களிப்பு செய்யாதீர்கள்.
  • இந்த விதிமுறைகளை Tamil News Lineஅவ்வப்போது மாற்றிக்கொண்டிருக்கும். எனவே, இவற்றை நீங்கள் வழமையாக கண்காணிக்க வேண்டியது அவசியம்.
  • Tamilnewsline.com இணையத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், புதுப்பிக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டதாக பொருள் கொள்ளப்படும்.
  • இந்த விதி மாற்றங்களில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டால், இந்த இணையதளத்தை நீங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும்.
  • Tamil News Line செய்திகள் உலகெங்கும் உள்ள எண்மொழி செய்தி ஆதாரங்களிலிருந்து கணினி முலம் சேகரித்து ,அவற்றை படிப்பதற்கெற்ப இலகு படுத்தப்பட்டு திரையில் காண்பிக்கும்,இது ஒரு கணினி-தருவித்த செய்தித் தளம் ஆகும்.
  • இவ் செய்திதளத்தில் கணினியால் தருவித்து காண்பிக்கப்படும் செய்திகளிற்கு நாம் எவ்வகையிலும் பெறுப்பேற்கமாட்டோம்.
  • ஆட்சேபனைகள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் எமது மின்னஞ்சல் தொடர்புகொள்வதன் மூலம் தீர்வை பெற்றுகொள்ளமடியும்.info@tamilnewsline[dot]com
  • முறைப்பாடுகள் நேர்த்தியானவகையில் அறிவிக்கப்பட வேண்டும் .
  • பெறப்பட்ட முறைப்படுகளிற்கு நடவடிக்கை எடுக்க குறைந்தது ஒருவார காலப்பகுதி எடுக்கப்படும்.