கையில் விலங்கோடு சபைக்கு வந்த பிள்ளையான்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைதாகி சிறைக் கைதியாகவுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் நான்கு மாதங்களின் பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் இன்று மாகாண சபை அமர்வில் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை அதிகாரிகளினால் பொலிஸ் பாதுகாப்புடன் கிழக்கு மாகாண சபை அமர்வுக்கு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலையிலே அழைத்து வரப்பட்டுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment