ஜப்பான் பிரதியமைச்சர்- வெகுசன ஊடகத்துறை அமைச்சர் சந்திப்பு

ஜப்பான் உள்விவகார தகவல் மற்றும் வௌிவிவகார பிரதியமைச்சர் சகாமோட்டோவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு, வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் ​போது இரு நாடுகளுக்கிடையிலான நீண்ட கால நட்புறவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சின் செயலாளர் வஜிர நாரம்மனாவ, மேலதிக செயலாளர் பி.கே.எஸ். ரவிந்தர ஆகியோர் இச்சந்திப்பின் ​போது உடனிருந்தனர்.

[b]AR[/b]

Related Posts

About The Author

Add Comment