வெடி குண்டு மீட்கப்பட்டுள்ளதால் — பரபரப்பு

சற்றுமுன் மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள வீடொன்றில் அச்சுறுத்தும் வகையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நாட்டு வெடி குண்டு ஒன்றை தயாரித்து. அதனை இரும்பு கேட்டோடு பொருத்தி உள்ளார்கள். திடீரென கதவை திறந்தால் அது வெடிக்கும் வகையில் பொருத்தப்பட்டு இருந்துள்ளதால் பெரும் பரபரப்பில் முப்படைகளும் அங்கே வரவளைக்கப்பட்டுள்ளார்கள்.

தற்போது இலங்கையில் உள்ள அனைவருக்கும் புரியும், தமிழர்கள் ஏன் ஆயுதங்களை கையில் எடுத்தார்கள் என்று. இன்று முஸ்லீம்கள் கையில் ஆயுதங்களை மட்டும் அல்ல. வெடிகுண்டுகளையும் தூக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். வெறிபிடித்த சிங்களத்திடம் இருந்து அவர்களை காப்பாற்ற தற்போது புலிகள் இல்லை. அவர்கள் இருந்திருந்தால் இதற்கு ஒரே முற்றுப்புள்ளி வைத்திருப்பார்கள் அல்லவா ?

குண்டை கண்டு அலறிய பொலிசார் ராணுவத்தை அழைக்க, போதக் குறைக்கு குண்டை செயல் இழக்கச் செய்யும் கடல்படையினர், பின்னர் ஆகாயப்படையினர் என்று அங்கே முப்படைகளும் குவிந்து வருவதாக எமது செய்தியாளர் சற்று முன் தெரிவித்துள்ளார்.

 

 

 

Loading...

Related Posts

About The Author

Add Comment