எம்பிலிபிடிய சம்பவம் – ஏ.எஸ்.பி உள்ளிட்டோரைக் கைதுசெய்ய உத்தரவு

நாம் அரசாங்கத்திற்கு சென்றது எவரது ஆடைகளையும் கழற்ற அல்ல, நாட்டை நினைத்தே என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளாடையை (மார்புக் கச்சையை) கழற்றி சிறிகொத்தவுக்குள் வீசியுள்ளதாக, அண்மையில் டலஸ் அழகப்பெரும தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கத்துடன் இணையும் பயணத்துக்கு முதலில் எதிர்ப்பு வௌியிட்டது குமார வெல்கம மட்டுமே எனவும் தயாசிறி ஜயசேகர இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Posts

About The Author

Add Comment