விஜய் டிவி பிரபல சீரியல் நடிகை ஆனந்தியா இது..! புகைப்படம் உள்ளே

பிரபல தொலைகட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரான காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் நடிகை ஆனந்தி.அதன் பின்னர் ஜோடி சீஸன் 6 என்ற நடன நிகழ்ச்சி மூலம் சிறந்த நடன கலைஞர் என்றும் நிறுப்பித்திருந்தார்.

 

சிறு வயது முதல் நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் நடிகர் சசிகுமார் மூலம் இயக்குனர் பாலா படமான தாரை தப்பட்டை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது அந்த படத்தில் படம் முழுவதும் வரும் கதாபாத்திறத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார் ஆனந்தி.அதன் பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார் பிறகு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சென்ற ஆண்டு விஜய் டிவியில் நடன இயக்குனராக இறந்த அஜய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் ஓரு ஆண் குழந்தையும் பிறந்தது.

திருமணத்திற்கு முன் சற்று ஒல்லியாக இருந்த ஆனந்தி தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கும் உடல் எடை கூடி மிகவும் குண்டாகமாறிவிட்டார்.ஆனந்தியை பார்த்த பலரும் விஜய் டிவியில் இருந்த ஆனந்தியா இது என்று வியப்பில் உள்ளனர்.

Related Posts

About The Author

Add Comment