Asus நிறுவனத்தின் புதிய பதிப்பாக வெளியாகவிருக்கும் ZenFone 2 Deluxe ஸ்மார்ட்கைப்பேசி!

ஸ்மார்ட்கைப்பேசி வரிசையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் Asus நிறுவனத்தின் அடுத்த படைப்பான ZenFone 2 Deluxe என்ற ஸ்மார்ட்கைப்பேசி சில அதிரடி வசதிகளுடன் சந்தையில் களமிறங்கவுள்ளது.
இக்கைப்பேசி, ஆப்ரேட்டிங் சிஸ்டமான Android 5.0 Lollipop இயங்குகிறது, 4GB RAM வசதி கொண்டது.

5.5 இன்ச் தொடுதிரை, முழு HD வசதியுடன், 1920 x 1080 pixels தீர்மானம் கொண்டது, மேலும் மைக்ரோ SD அட்டை வழியாக 128 GB உள்ளடங்கிய சேமிப்பு வசதி கொண்டது, இதன் முன்புற கமெரா 5 மெகாபிக்சல் மற்றும் பின்புற கமெரா 13 மெகாபிக்சல் கொண்டது.

இதன் விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இக்கைப்பேசி வெளியான பின்னர், இதன் சில சிறப்பம்சங்களை அறிந்துகொள்ளுங்கள்.

Related Posts

About The Author

Add Comment