HTC One M10 ஸ்மார்ட்கைப்பேசி எப்போது வெளியாகும்?

HTC One M10 ஸ்மார்ட்கைப்பேசி ஏற்கனவே வெளியான HTC One A9 கைப்பேசியில் உள்ள சிறப்பம்சங்களை ஒத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதில் புது அம்சமாக இரண்டு விதமான செயலிகளில் இயக்கப்படுகிறது, Qualcomm Snapdragon 810 மற்றும் MediaTek என இரண்டு ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த கைப்பேசியின் மொடல்கள், HTC One A9 கைப்பேசியை ஒத்திருக்கின்றன, மேலும், Android 6.0 Marshmallow ஆப்ரரேட்டிங் சிஸ்டம், முழு HD வசதி, 2560 x 1440 pixels தீர்மானம் கொண்டது.

23 MP கமெரா வசதி மற்றும், 3,000 mAh பேட்டரி திறன் கொண்டது. மேலும் இந்த கைப்பேசியானது வருகிற மார்ச் மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

About The Author

Add Comment