நிதியமைச்சர் – டுபாய் சர்வதேச நிதிய ஆளுநர் சந்திப்பு

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் டுபாய் சர்வதேச நிதி மையத்தின் (DIFC) ஆளுநர் எஸ்ஸா காஸிமுக்கும் (Mr. Essa Kazim) இடையிலான சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.

டுபாய் சர்வதேச நிதி மையத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நிதியுறவுகளை உறுதிப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த எஸ்ஸா காஸிம், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு நட்புறவுகள் குறித்து கலந்துரையாடினோம்.  பொருளாதார விவகாரங்களுக்கான சந்தர்ப்பங்கள் வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடினோம். இவற்றின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நட்புறவு நிதியுறவு என்பன மேலும் பலப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

[b]BPK[/b]

Related Posts

About The Author

Add Comment