20-03-2018 இன்றைய ராசி பலன்

மேஷம்:
mesham

புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணம் வந்து சேரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். வியபாரத்தில் புதிய முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
அனுகூலமான நாள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று உடல் ஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கூடுதலாக அமையும். குடும்பத்தாரால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

 

மிதுனம்:
Midhunam
பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டு பெறுவீர்கள். எதிர்பாராத சலுகைகளும் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

கடகம் :
Kadagam
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள், அதனால் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள் .

சிம்மம்:
simam
அரசாங்கம் சார்ந்த காரியங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். குழப்பத்துடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை காரணமாக சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனைவரையும் அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரத்தில் எதிர்பாராதா லாபம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

கன்னி:

மன குழப்பத்துடன் இருப்பிர்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருங்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சாதகமான சூழல் காணப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும்.

துலாம்:

புதிய முயற்சிகள் மாலையில் தொடங்குவது நல்லது. சிலர் புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். தாய்வழில் நல்ல செய்தி வந்து சேரும். இன்று முக்கிய பிரமுகர் அறிமுகமாவார். அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

விருச்சிகம்:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாக முடியும். இன்று தன்னபிக்கையுடன் காணப்படுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும். வியாபாரத்தில் ஏதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு:

மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்விர்களின். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் முதலீட்டார்களை அனுசரிச்சி செல்லுங்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

இதையும் படிக்கலாமே:
பங்குனி மாத ராசி பலன் 2018

மகரம்:
magaram
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தாய் வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழலே காணப்படும். அரசாங்கம் சார்ந்த பணிகள் தாமதமாகும். எதிர்பாராத பணம் வருகையால், இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரிச்சி செல்லுங்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்:

கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். பிராத்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்:

அனுகூலமான நாள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று பொறுமையை கடைபிடியுங்கள். இல்லையென்றால் வின்பிரச்னைகள் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் கூடுதலாக அமையும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருங்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

Related Posts

About The Author

Add Comment