கையும் களவுமாக சிக்கிய இளம் பெண்!12 வயது சிறுவனுடன் தகாத உறவு!

பிரித்தானியாவில் 12 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Wrexham – ஐ சேர்ந்த Rhiannon Scott என்ற இளம்பெண்ணுக்கு பேஸ்புக்கில் Role Play Game விளையாடிதன் மூலம் 12 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் பேஸ்புக் மெசஞ்சர் (Messenger) மூலமாக உரையாடி வந்தனர். இந்நிலையில் Rhiannon Scott அச்சிறுவனுக்கு சில ஆபாசமான புகைப்படங்களை அனுப்பி குறித்த சிறுவனின் மனப்போக்கை மாற்றியுள்ளார்.

இதனையடுத்து நாம் இருவரும் தனிமையான இடத்தில் சந்திப்போம் எனக்கூறி காடுகளால் சூழ்ந்த சிறிய ஆறு இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்று அச்சிறுவனுடன் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

12 வயது சிறுவனுடன் தகாத உறவு! கையும் களவுமாக சிக்கிய இளம் பெண்!

இந்நிலையில் இவர்கள் தனிமையில் இருந்தபோது இவர்களுக்கு அருகில் இந்த ஆற்றின் நீரானது இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியதையடுத்து ஏதேனும் விபரீதம் ஏற்பட்டுள்ளதோ என சந்தேகித்த வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றபோது அதிகாரிகளின் பார்வையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இருவரது குடும்பத்தினரிடமும் தகவல் வழங்கப்பட்டதையடுத்து அச்சிறுவனின் பெற்றோர் Rhiannon Scott மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணையில் இவன் சிறுவன் என தனக்கு தெரியாது என்றும் அவனது வயது 20 இருக்கும் என தான் எண்ணியதாகவும் Rhiannon Scott கூறியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இப்பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

12 வயது சிறுவனுடன் தகாத உறவு! கையும் களவுமாக சிக்கிய இளம் பெண்!

Related Posts

About The Author

Add Comment