ராதிகா ஆப்தே கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர்..

பிரபல நடிகை ராதிகா ஆப்தே, தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #RadhikaApte

‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டு அடிக்கடி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் தென்னிந்திய மொழி படமொன்றில் நடித்தபோது அந்த படத்தின் கதாநாயகன் தனது கால்களை உரசி செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும் அவரை நான் அறைந்து விட்டேன் என்றும் அதிர்ச்சி தகவலை கூறினார்.

அந்த நடிகர் யார் என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது. ராதிகா ஆப்தேவிடம் அடி வாங்கியது தெலுங்கு நடிகர் என்று கூறப்படுகிறது. சினிமா வாய்ப்பு தேடும் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருப்பதாகவும் ராதிகா ஆப்தே தெரிவித்தார். இந்தி படங்களில் அரைகுறை உடையில் ஆபாசமாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ராதிகா ஆப்தே நீச்சல் உடையில் இருக்கும் தனது கவர்ச்சி படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த படங்கள் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் அவரது கவர்ச்சி படங்களை பார்த்து ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.

Related Posts

About The Author

Add Comment