டவல் கட்டி ஆடிய ‘பிக் பாஸ்’ பிரபலம்!

பாலிவுட்டில் பழம்பெரும் நடிகையான எல்லி அவ்ரம் முதன் முதலில் மிக்கி வைரஸ் என்ற பாலிவுட் படித்ததில் அறிமுகமானார். அந்த படத்தில் மனிஷ்ச் பால்-க்கு ஜோடியாக நடித்தார் இவர். இதையடுத்து பிறகு மூன்று பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’ என்ற நிகழ்ச்சியில் தோன்றி மிகவும் பிரபலம் அடைந்தார்.

அழகான பாலிவுட் குயின்னான எல்லி அவ்ரம் சமீபத்தில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பெல்லி டான்ஸ் ஆடிய நடன வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் பட பாடலான “பின்தே தில்” பாட்டிற்கு பெல்லி நடனம் ஆடி உள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் விரலாக பரவி வாதத்தை அடுத்து, தற்போது அவர் தனது இன்ஸ்ட்டாகிராமில் மற்றொரு நடன வீடியோ ஒன்றை பதிவுசெய்துள்ளார். அவர் ஆங்கில பாடலுக்கு ஜும்பா டான்ஸ் போன்று ஆடி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது விரலாக பரவி வருகிறது!

இதோ அந்த வீடியோ உங்கள பார்வைக்கு…..! 

Om du kunde säga mig🕊🎶 Yeahhhhh days like these ❤ #dance #baby #dance

A post shared by Elli AvrRam (@elliavrram) on

Related Posts

About The Author

Add Comment