கேரளா நீலம்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய உயிரினம்..!!: படங்கள் உள்ளே

இது எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம் செல் எடுத்து ஆராய்ந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதென்பதே அவ்வதிர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

மேலும் பூமியிலுள்ள எந்த ஒரு உயிரின செல்லோடும் ஒத்துப்போகவில்லையாம்.
நாம் உண்ணும் எதையும் அது உண்பதில்லையாம். சூரியனிலிருந்து ஆற்றலை கிரகித்துக்கொள்கிறதாம்.

இரவில் பறக்கிறதாம். இதன் செல்லை எடுத்து சாகாவரம் பெற்ற மனிதர்களை உருவாக்க முயல்கிறார்களாம். இதை விலைக்கு வாங்க 7500 டிரில்லியன் டாலர்களை இந்தியாவிற்கு கொடுக்க அமெரிக்கா முன்வந்துள்ளதாம்.

ஆனால் இந்தியா 18575 டிரில்லியன் கேட்கிறதாம்.

Related Posts

About The Author

Add Comment