விளம்பி வருடம் பிறக்கும் நேரம்!!

இந்த வருடம் விளம்பி தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 ஆம் திகதி (14.04.2018) சனிக்கிழமை, திரயோதசி, உத்திரட்டாதி நட்சத்திரம், ஐந்திரம் நாம யோகம், பத்திரை கரணத்தில் காலை 08.16 மணிக்கு செவ்வாய் ஹோரையில் இடப லக்னத்தில் மீன நவாம்சத்தில் பிறக்கிறது.

Loading...

Related Posts

About The Author

Add Comment