வைரலாகும் Condom_Challenge Video!

Condom_Challenge என்பதை பற்றி நீங்கள் கேள்விப் பட்டதுண்டா?… இளைஞர்களால் தற்போது இணையத்தில் பரலாக பகிரப்பட்டு வரும் இந்த Condom_Challenge ஆல் ஏற்படும் தீமை பற்றி தெரியுமா.

கடந்த 2015-ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போது மீண்டும் பிரபலமாக தொடங்கியுள்ளது இந்த Condom_Challenge. அதாவது., மூக்கு துவாரம் வழியாக ஆணுறையினை விட்டு அதனை வாயின் வழியாக எடுக்கும் வித்தையினை படம் பிடித்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

இந்த கலாச்சாரம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டில் இதேப்போன்ற ஒரு Condom_Challenge பரவியது. அதாவது ஆணுறைகளில் தண்ணீர் நிரப்பி மற்றவர்களின் தலையில் அடிக்கும் வீடியோவினை இணையத்தில பதிவேற்ற வேண்டும் என்பது தான்.

தற்போது மீண்டும் இந்த Condom_Challenge மற்றும் ஒரு பாணியில் களமிறங்கியுள்ளது.

இத்தகு சவால்களை செய்வதன் மூலம் பாதிப்புகளே அதிகம் என மருத்துவர்கள் தெரவிக்கின்றனர். ஆணுறைகளில் உள்ள வேதிப்பொருட்கள் உயிருக்கு கூட ஆபத்தினை விலைவிக்கலாம் எனவும். இந்தகு ட்ரண்டுகளை இளைஞர்கள் கைவிடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Posts

About The Author

Add Comment