காஜலின் கவர்ச்சியான புதிய ஆடை

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். இவர் பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேர்ப்பு கிடைத்தது.

இவர் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் போன்ற பிரபல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம். இந்நிலையில் காஜல் அகர்வால் சமீபத்தில் ஒரு விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவிற்கு அவர் காஜல் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார்.

இதை பார்த்த காஜல் அகர்வால் ரசிகர்கள் அனைவருமே அதிர்ச்சியில் திகைத்து நின்றுள்ளனர்.  அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Loading...

Related Posts

About The Author

Add Comment