வைரல் போட்டோ!தோனி மகளுடன் போஸ் கொடுத்த ஷாருக்கான்!!

IPL 2018 தொடரின் 5வது ஆட்டத்தில் Kolkata Knight Riders மற்றும் Chennai Super Kings  அணிகள் நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இவர்கள் இடையே நடந்த போட்டியில் Chennai Super Kings அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டியின் இடையில் போட்டியின் போது, Kolkata Knight Riders அணியின் உரிமையாளர் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், Chennai Super Kings கேப்டன் தோனியின் மகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

IndianPremierLeague

@IPL

📸MS Dhoni’s daughter Ziva gets clicked with King Khan at the Chepauk.

 

போட்டி நிறைவேறிய பின் நடிகர் ஷாருக்கான், முகத்தில் சோகத்தை காட்டாமல் Chennai Super Kings வெற்றிக்கு எழுந்து நின்று பாராட்டும் விதத்தில் கைதட்டினார். இதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Loading...

Related Posts

About The Author

Add Comment