உங்க வாழ்க்கையில் ஏற்பட போற திடீர் திருப்பம் பத்தி நாங்க சொல்றோம்,இந்த 5ல ஒன்னு சூஸ் பண்ணுங்க, !

நீங்கள் செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், இந்த ஐந்து பண்டையக் காலத்து குறிகளில் இருந்து ஒன்றே ஒன்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டியது தான். இந்த படத்தில் இருக்கும் ஐந்து பண்டையக் கால குறிகளில் இருந்து ஏதேனும் ஒன்ற தேர்வு செய்யுங்கள். அதன் மூலம், உங்கள் நடப்பு வாழ்க்கை குறித்த சில சுவாரஸ்யமான ரகசியங்கள் அறிந்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் வியக்கலாம்… அது எப்படி இந்த பண்டையக் கால இலட்சினைகளால் உங்களது நடப்பு வாழ்க்கை குறித்த தகவல்கள் அறிய முடியும். இந்த ஒவ்வொரு குறிக்கும் மகிழ்ச்சி, செல்வம், என அவற்றுக்கான தனி தன்மை இருக்கிறது. நீங்கள் தேர்வு செய்யும் இந்த இலட்சினைகளுக்கும் உங்களது மன ரீதியான தன்மைக்கும் தொடர்பு இருக்கிறது. சரி! வாங்க… உங்களுக்கு பிடிச்ச அந்த இலட்சினை தேர்வு செஞ்சிடீன்களா… சரி! வாங்க… அது உங்களோட நடப்பு வாழ்க்கை குறித்து எத்தனை சதவிதம் சரியா சொல்லுதுன்னு பார்க்கலாம்…

நார்த் ஸ்டார்! ஒருவேளை நார்த் ஸ்டார் அல்லது போல் ஸ்டார் எனப்படும் இந்த பண்டையக் கால இலட்சினையை நீங்கள் தேர்வு செய்திருந்தால்…. உங்கள் மனதில் இப்போது ஒரு பிளான் அல்லது பிராஜக்ட் இருக்க கூடும். அதை நீங்கள் உங்கள் மனதுக்குள்ளாக நீண்ட காலமாக போட்டு வைத்திருக்கும் பிராஜக்டாக இருக்க கூடும்.

Related Posts

About The Author

Add Comment