வெளியான நடிகை தேவயானி மகள்கள் புகைப்படம்

90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தேவயானி. இவர் 2001ல் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பிறகு நடிப்பதை நிறுத்திய அவர் சென்னையில் ஒரு பிரபல பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

தேவயானி மற்றும் ராஜகுமாரன் ஜோடிக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

மகள்கள் மற்றும் கணவருடன் தேவயானி ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

.

Related Posts

About The Author

Add Comment