இரட்டை லென்ஸ் கமெரா வசதியுடன் வெளியாகவிருக்கும் iPhone 7 Plus

iPhone 7 Plus இரட்டை லென்ஸ் கமெரா வசதியுடன் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பிள் ஐபோன் 7(Apple iPhone 7) மற்றும் ஐபோன் 7 ப்ளஸ்(iPhone 7 Plus) ஆகிய இரண்டு ஐபோன்களும் செப்டம்பர் மாதம் சந்தைக்கு வரவிருக்கின்றன என்ற தகவலையடுத்து, மேலும் இதர தொழில்நுட்ப தகவல்களும் ஐபோன் தொடர்பாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ஐபோன் 7 ஆனது, சிங்கிள் லென்ஸ் கமரொ வசதியுடனும், 7 ப்ளஸ் இரட்டை லென்ஸ் கமெராவுடன் வெளியாவிருக்கின்றது.

மேலும், iPhone 7 Plus முழு HD கொண்ட 1080p Display வசதி கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் அப்பிள் நிறுவனத்தின் iPhone 6C அல்லது iPhone 5se 4 இன்ச் டிஸ்பிளே வசதியுடன் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

About The Author

Add Comment