வெளியான சில புகைப்படங்கள்.ஸ்ரீதேவியின் மகள் இவரையா காதல் செய்கிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி தற்போது தான் அவரின் முதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகம். தாயை இழந்த சோகத்தில் இருந்து இன்னும் வெளியேறாத ஸ்ரீதேவியின் மகள் தற்போது மீண்டும் ஒரு சோகத்தில் ஆழ்ந்துள்ளாராம்.

ஆம், தாயை போல் எனக்கும் சினிமாவில் நல்ல அங்கீகாரம் கிடைக்குமா என்று சிந்தித்துக்கொண்டு கவனமாக முதல் படத்தில் நடித்து வரும் ஜான்வி, அந்த பட நாயகனுடன் அவ்வப்போது பொது இடங்களுக்கு சென்று வருவார்.

எப்போதும் ஒன்றாக இருக்குக் இவர்களை பத்திரிகையாளர்கள் சந்தித்தால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து சாதாரணமாக செல்வார்கள். ஆனால் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் சிக்கிய ஜான்வி மற்றும் தடக் நாயகன் இஷான் கட்டர் பயந்து ஓடியுள்ளார்கள். இது அனைவர் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது.

Loading...

Related Posts

About The Author

Add Comment