அடங்காத பிக்குகளுக்கு நடக்கும் அடியைப் பாருங்கள்..

ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தையடுத்து ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் முன் அண்மையில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதன்போது பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

அச்சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட படங்கள் சில.Related Posts

About The Author

Add Comment