தனுஷ் பட ஹீரோயின் பிகினி புகைப்படம்!!

தற்போது சினிமா பிரபங்களிடையோ அதிகரித்து வரும் பழக்கங்களில் ஓன்று கவர்ச்சியான புகைப்படங்களை தங்களது இணையதளத்தில் பதிவிட்டு அதை வைரலாக்குவது.

தியையுலகில் முதலில் பாலிவுட் பிரபலங்கள் மட்டும்தான் இந்த முறையை செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது. தனுஷ் நடித்த அனேகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அமைரா டஸ்துர் தனது நடிப்பால் பலரை கவர்ந்தார். அநேகன் படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

இதையடுத்து அவர் தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் பிசியாகிவிட்டார். தற்போது அவர் மீண்டும் சந்தானம் ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் அமைரா தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும்படியான கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாகி வருகிறது.

Loading...

Related Posts

About The Author

Add Comment