22-04-2018 இன்றைய ராசி பலன்

மேஷம்:

இன்று அன்றாட பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்:

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:

உற்சாகமான நாள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வேலைகளை முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

கன்னி:

காலைப் பொழுது இதமாக விடியும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

துலாம்:

தாய்வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

விருச்சிகம்:

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பார்க்கும் பணம் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும்.

தனுசு:

இன்று உற்சாகமான நாளாக அமையும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வெளியூரில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் சுபச் செய்தி வந்து சேரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மகரம்:

சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

கும்பம்:

காரியங்கள் அனுகூலம் உண்டாகும். தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்று தொடங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

Loading...

Related Posts

About The Author

Add Comment