அதிர்ச்சி!!மகன் முன்பு எப்பொழுதுமே நிர்வாணமாக இருக்கும் நடிகை

நடிகை அம்பர் ரோஸ் தனது ஐந்து வயதான மகன் செபாஸ்டியன் முன்பு ‘அனைத்து நேரத்திலும்’ நிர்வாணமாக இருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்க நடிகையும், மாடலுமான ஆம்பர் ரோஸுக்கு கணவரை விவாகரத்து செய்து விட்டு தன்னுடைய 5 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் கூறிய ஒரு விஷயம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

எங்கள் வீட்டில் நான் என் மகன் முன்பு எப்பொழுதுமே நிர்வாணமாக தான் இருப்பேன்.

இந்த வயதிலேயே என் மகனுக்கு பெண்ணின் உடல் உறுப்புகள் பற்றி நன்கு தெரியும் என்று ஆம்பர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்து கூறுகையில்….!

பெண்கள் நிர்வாணமாக இருப்பதை பார்த்தாலும் என் மகன் சாதாரணமாக இருக்க வேண்டும் என்பதால் நான் அவன் முன்பு நிர்வாணமாக காட்சியளிக்கிறேன்.

அவன் பெண்களை மதிப்பவனாக வளர வேண்டும். அவன் பெண்ணியவாதியாக வருவான்.

அவன் நண்பர்களை, ஒப்பிடும்போது அவனுக்கு பெண்களின் உடல் பற்றி நன்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

Loading...

Related Posts

About The Author

Add Comment