ரசிகனிடம் வெறுப்புடன் நடந்த பிரபல பின்னனிப் பாடகர் ஜேசுதாஸ்: வைரல் வீடியோ

ஜேசுதாஸ் சம்பந்தமான ஒரு விடியோ வைரலாகி வருகிறது.

அதவது கடந்தாண்டு மலையாளத்தில் பாடிய பாட்டலுக்காக அவர் டெல்லியில் தேசிய விருது விழாவுக்கு கலந்து கொள்ள அங்கே தங்கியிருந்த ஹொட்டலில் இருந்து வெளியே வரும் பொது ரசிகர் ஒருவர் ஜேசுதாஸ் முன்னே வந்து செல்பி எடுத்தார் அவரை கண்ட ஜேசுதாஸ் அவரை அழைத்து தானே அந்த படத்தை தனே அழித்துள்ளார்.

செல்பி ஒரு சுயநலம் கூறியவாரு புறப்பட்டு சென்றுள்ளார்..

Related Posts

About The Author

Add Comment