இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட்

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 01ம் திகதி முதல் 45 மாதங்களுக்கு அவர் இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment