நான் சிங்கிள் தான்..எனக்கு இந்த மாதிரி பாய் பிரெண்ட் தான் வேணும்! யாஷிகா ஆனந்த்…

சமீபத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்தவர் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

வீட்டில் உள்ளவர்களில் மிக குறைந்த வயதுடையவர் இவர்தான் என்பதால் வீட்டில் அவர் செய்யும் விஷயங்களை மற்ற போட்டியாளர்கள் சிலர் குறைகூறிவருகின்றனர்.

இந்நிலையில் யாஷிகா பிக்பாஸ் வீட்டில் தனக்கு எப்படி பாய்பிரெண்ட் வேண்டும் என கூறியுள்ளார். வீட்டில் உள்ள கேமராவை பார்த்து “எனக்கு உன்னை போலவே ஒரு பாய் பிரெண்ட் வேணும், எப்போவும் என்னையே சுத்தி சுத்தி பாத்துக்கிட்டிருக்க.. நான் சிங்கிள் தான்..” என கூறியுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment