இலங்கை அமைச்சரின் ஒழுக்கம்… சரியா.?? தப்பா.?

ருவாங்கி ரத்னாயக்க மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகிய திரை கலைஞர்களின் புதிய இசை காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

ஆஷா தென்னகோன் என்ற பாடகி இந்த காணொளியில் வரும் பாடசாலை பாடியுள்ளார்.

இந்த காணொளியில் இருவரும் எவ்வாறு நடித்துள்ளனர் என்பதை பாருங்கள்.

சில் பிந்தகத்தே பாடலை பிரபலப்படுத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கை போல், இந்த பாடலிலும் மக்களின் தீய உணர்வுகளை தூண்ட முயநற்சித்துள்ளனர். இராஜின் சந்தைப்படுத்தல் நோக்கம் என பலர் கூறுகின்றனர்.

இராஜின் பாடல்களும் இசையும் தரம் குறைந்தது என்றாலும் அவர் எமது நாட்டின் தேவைக்கு அமைய அவற்றை வழங்கியதால், அவை வெற்றி பெற்றன.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கலைஞராக இருப்பது தவறல்ல அளவுக்கு அதிகமான அசிங்கம் தகுமா அமைச்சரே என்ன விளக்கம்

Related Posts

About The Author

Add Comment