இசைப்புயலை இம்ப்ரெஸ் செய்த இளம் டிரம்ஸ் புயல்! (VIDEO)

இசையுலகில் சாதிக்க நினைக்கும் யாருக்குமே ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் தன் திறமையைக் காட்டி எப்படியாவது அவரை இம்ப்ரெஸ் செய்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அப்படி எந்த முயற்சியும் செய்யாமலே இசைப்புயலை இம்ப்ரெஸ் செய்துள்ளார் ஒரு இளம் டிரம்ஸ் புயல்.
11 வயதாகும் ராகவ் மெக்ரோத்ராதான் அந்த டிரம்ஸ் புயல். Snarky Puppy என்ற நியூயார்க் மியூசிக் பேண்டின் அடையாளமான ராகவ், 3 வயதிலிருந்தே டிரம்ஸ் வாசித்து வருகிறார். தற்போது நியூ ஜெர்சியில் வசித்து வரும் இவரது யூ-டியூப் வீடியோக்களை பார்த்து இம்ப்ரெஸ் ஆன ஏ.ஆர்.ரஹ்மான் அதில் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் இசைக்குழுவிற்கு வருக.குட்டிப்பையா.. என்ற பாராட்டுடன் ஷேர் செய்துள்ளார்.
ரஹ்மானே பாராட்டிய அந்த தெறி வீடியோ இதோ:

Related Posts

About The Author

Add Comment