வீட்டில் கடன் தொல்லை நீங்கி நல்லவை நடக்க….

பொதுவாகவே எல்லோருக்கும் இருக்கும் ஒரே விடயம் கடன் தொல்லை இது இல்லாத யாருமே இல்லை என்று சொல்லலாம் . அந்த அளவுக்கு கடன் மனிதரை கஷ்ட படுத்தும் .

இப்படி இருக்கையில் எல்லோருக்கும் சில நம்பிக்கைகள் இருக்கும் அதில் ஒன்று தான் மணி” பிளாண்ட்” இந்த செடியை வைப்பதால் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் விரட்டப் பட்டு லட்சுமி கடாச்சம் வீட்டில் இருக்கும் என்று சொல்வார்கள் ..! ஆனால் அது வளர்ப்பத்கற்கும் ஒரு முறை உண்டு எம் இஷ்டத்திற்கு வளர்த்தால் அதில் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை மணி பிளாண்ட் தென்கிழக்கு திசையில் தான் வைத்து வளர்க்க வேண்டுமாம் . இதை வாஸ்து நிபுணர்கள் உறுதியாய் கூறுகின்றனர்..இப்படி தென்கிழக்கு திசையில் வைப்பதால் நல்லவையை மட்டும் அந்த செடி உள்வாங்கி எம் வீட்டுக்குள் பரவ வழி செய்கிறதாம் .

மற்றும் பிள்ளையார், சுக்ரன் போன்றோரின் திசையாக தென்கிழக்கு திசை கருதபடுவதால் இந்த திசையில் மணி பிளாண்ட் வளர்த்து செல்வத்தையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்..!

Related Posts

About The Author

Add Comment