யாழ் வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்

ஏழாவது முறையாக ஏற்பாடு செய்துள்ள யாழ் வர்த்தக கண்காட்சி இன்று (29) யாழ் நகரசபை மைதானத்தில் ஆரம்பமாகிறது.

எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் உள்நாட்டு வௌிநாட்டு கண்காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடக்கில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு இந்தியாவிலிருந்து 60 பேரை  கொண்ட விசேட தூதுக்குழுவொன்று இலங்கை வரவுள்ளமை விசேட அம்சமாகும்.

இக்கண்காட்சியில் நிர்மாணம், விருந்தோம்பல், உணவு, பானவகை மற்றும் பொதியிடல், வாகனம், தகவல் தொடர்பாடல் தொடில் நுட்பம், நிதி, ஆடை மற்றும் து, விவசாயம், நுகர்வோர் உற்பத்திகள் உற்பட பல  தொழிற்துறைகள் தொடர்பான காட்சிக்கூடங்கள் இக்கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[b]AR[/b]

Related Posts

About The Author

Add Comment