ஷர்ஷ டி சில்வா வியட்நாமுக்கு விஜயம்

வௌிவிவகார பிரதி அமைச்சர் ஷர்ஷ டி சில்வா வியட்நாமுக்கு விஜயம் செய்துள்ளார்.

வியட்நாம் அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் செயற்படும் உயர் மட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு இந்த நாட்டிலுள்ள முதலீட்டு வாயப்புகள் தொடர்பில் விளக்கமளிப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் எனத் தெரியவந்துள்ளது.

இதன்போது, ஹர்ஷ டி சில்வா வியட்நாம் பிரதி வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment