கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின், தெல்வத்தை சந்திப் பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் சிலர் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

Related Posts

About The Author

Add Comment