கொலை இடம்பெற்று 27 வருடங்களின் பின் ஐவருக்கு மரண தண்டனை

1989ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா அழகப்பெருமவே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தங்காலை – சீனிமோதர மற்றும் உனாகுருவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45-55 வயதுடைய ஐவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts

About The Author

Add Comment