இராணுவ வீரர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் – முதலில் கையெழுத்திட்ட மஹிந்த

இராணுவ வீரர்களை பாதுகாக்க பத்து இலட்சம் கையொப்பம் பெறும் வேலைத்திட்டம் இன்று, கொழும்பு சம்புத்தாலோக விஹாரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் கையெழுத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Related Posts

About The Author

Add Comment