பூனம் பாஜ்வாவின் அதிரடி பதில், ஆடிப்போன வாய்ப்புகள்

நடிகைகளில் அவர் ஒரு ‘நறுக் சுருக்’ என்று வர்ணிக்கப்படுகிறார் பூனம் பாஜ்வா.

சமீபத்தில் வந்த அரண்மனை 2 ல் பூனம் பாஜ்வாவின் ஏக்கப் பெருமூச்சு ஆஸ்பிடலில் ஆக்சிஜன் சிலிண்டருக்குள் அடைத்து பயன்படுத்துகிற அளவுக்கு ஜிவ் சமாச்சாரம்! கடந்த நான்கு நாட்களாகவே எங்க படத்துல ஒரு பப்ளி ரோல். ஆனால் கொஞ்சம் உடம்பை இளைக்கணும் என்று போன் கால்கள் போகிறதாம். அங்குதான் அவரது நறுக் சுருக்கில் நைந்து போகிறார்கள் இயக்குனர்கள். சார்… என்னோட உடம்புல ஒரு இஞ்ச் கூட குறைக்க தயாராக இல்ல. சாப்பாட்டை குறைக்கிற எண்ணமும் எனக்கு இல்ல. இப்ப இருக்கிற பூனம் பாஜ்வா வேணும்னா கூப்பிடுங்க. இல்லேன்னா விடுங்க. வாய்ப்பு தேடி அலையுற நிலையிலேயும் நான் இல்ல என்கிறாராம். வத்தக்குழம்புக்கு ஆசைப்பட்டால், இப்படி வாத்துக் குழம்பு வாய்க்குதே என்று பேஸ்த் அடிக்கிறார்கள் இங்கே!

Related Posts

About The Author

Add Comment