அரசியல் கைதிகள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுரையைப் பெற பணிப்பு

புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு அனுப்புவதை விரும்பாத அரசியல் கைதிகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் அறிவுரையை பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்ற குற்ற தடுப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் குறித்த சில மனுக்கள் இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே மேலதிக நீதவான் அருணி ஆடிகல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related Posts

About The Author

Add Comment