மோடிக்கு மனைவியால் சிக்கலாம்..

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தபோது அவர் தமது திருமணம் தொடர்பாக அளித்த ஆவணங்கள் குறித்த விவரங்களை தனக்கு அளிக்கும்படி அவரது மனைவி யசோதா பென் அகமதாபாத் பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகத்திடம் நேற்று மனு அளித்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.

லோக்சபா தேர்தலின் போதுதான் மோடி தமக்கு திருமணமாகிவிட்டதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மோடியின் மனைவி யசோதா பென் குறித்த விவரங்கள் வெளியாகி இருந்தன]

Related Posts

About The Author

Add Comment