மீன்பிடி அமைச்சருடன் இன்று விஷேட சந்திப்பு

மீன்பிடி அமைச்சருடன் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக, ஒன்றிணைந்த மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.

லைலா மற்றும் சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறித்து இதன்போது கலந்துரையாடவுள்ளதாக, அந்த சங்கத்தின் செயலாளர் டப்ளியூ.அன்டணி குறிப்பிட்டுள்ளார்.

அந்த சட்டத்தை நீக்க இடமளிக்க கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் சட்டவிரோத மீன்பிடி முறைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என, மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

Related Posts

About The Author

Add Comment