படைப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ்

இதுவரை வெற்றிடமாக இருந்துவந்த இலங்கை இராணுவப் படைப் பிரிவின் பிரதானி பதவிக்கு மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தவிர மேஜர் ஜெனரல் சுமேத்ர பெரேரா இலங்கை இராணுவப் படைப் பிரிவின் பிரதிப் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment