இரட்டை Ultrapixel கமெரா வசதியுடன் வெளியாகும் HTC One M10 ஸ்மார்ட்கைப்பேசி

HTC One M10 ஸ்மார்ட்கைப்பேசி இரட்டை Ultrapixel கமெரா வசதியுடன் வெளியாகவிருக்கிறது.
HTC One M10 ஸ்மார்ட்கைப்பேசியல் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து ஏராளமான தகவல்கள் வெளிவந்துள்ள நிலையிலும், தற்போது வரை அந்த கைப்பேசி சந்தைக்கு வரவில்லை.

இந்நிலையில், இக்கைப்பேசி குறித்து புதிய தகவலாக, Ultrapixel கமெரா வசதியுடன் வெளியாகவிருக்கின்றது, இதன் முன்புற கமெரா 5 மெகாபிக்சல் வசதி கொண்டது.

மேலும், 5,1 இன்ச் தொடுதிரை மற்றும் Quad HD தீர்மான கொண்ட இக்கைப்பேசி, 560 x 1440 pixels கொண்டது.

மேலும், Snapdragon 820 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் சேமிப்பு வசதியாக 4GB RAM, 32GB கொண்டது.

Main Camera – Sony IMX377 12MP 1.55um + Laser Autofocus + PDAF

Front Camera – Samsung s5k4e6 5MP UltraPixel.

Related Posts

About The Author

Add Comment