சம்பங்கி பூவை, கொதிக்கும் நீரில் போட்டு வாரமிருமுறை ஆவி பிடித்தால் . . .

பருவ பெண்களிடமும் பருவ பையன்களிடமும் மிகுந்த கவலைக்குள்ளா க்குவது எதுவென்று கேட்டால், அவர்கள் சட்டென்று
முகப் பரு என்று சொல்லிவிடுவார்கள். அந்தளவுக்கு இந்த முகப்பரு அவர்களின் முகத்தின் அழகை கெடுப்ப‍தாக இருக் கிறது. அத்தகையோரு க்கு ஒருதீர்வாக இது இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, அதை நன்றாக கொதிக்க‍ வைக்க‍வேண்டும். அதன் பின் ஒருகைப்பிடி சம்பங்கி பூவை எடுத்து அதில் போட்டு வாரமிருமுறை ஆவி பிடித்து வந்தாலேயே போதும். அவர்களது முக அழகை கெடுக்கும் முகப்பருக்கள், தழும்புக ள் முற்றிலுமாக மறையும்
[img]http://mmimages.maalaimalar.com/Articles/2013/Sep/f6e3aecd-6c50-4780-b447-ba5e4b43beb3_S_secvpf.gif[/img]

Related Posts

About The Author

Add Comment